ரஸ்யாவிடமிருந்து 3 தொன் தங்கம் இறக்குமதி செய்த சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து, ரஸ்யாவிடமிருந்து சுமார் மூன்று தொன் எடையுடைய தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸில் இடம்பெறவிருந்த குண்டுத் தாக்குதலை தடுத்த ஜெர்மன் பொலிஸார்

சுவிட்சர்லாந்தின் பிரதான நகரமொன்றில் இடம்பெறவிருந்த குண்டுத் தாக்குதலை ஜெர்மன் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.