எரிவாயு, எரிபொருள் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து கவனம்

சுவிட்சர்லாந்தில் எரிவாயு மற்றும் எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கு விமான நிலையத்தில் விசேட நுழைவாயில்

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை பணியாளர்கள் விமான நிலையத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் விசேட நுழைவாயில் திறக்கப்படவுள்ளது.

ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வுகளுக்கு ஆயத்தமாகும் அரசாங்கம்

சுவிட்சர்லாந்தில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வுகளை எதிர்கொள்ளும் முனைப்புக்களை அசராங்கம் ஆரம்பித்துள்ளது.

உஸ்பெகிஸ்தானின் முடக்கப்பட்ட சொத்துக்களை மீள வழங்க இணங்கிய சுவிஸ் அரசு

முன்னாள் சோவித் ஒன்றிய நாடான உஸ்பெகிஸ்தானின் முடக்கப்பட்ட சொத்துக்களை மீள வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் இணங்கியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்த மாதத்தின் முதல் இரு வாரங்களில் 17,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா – கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த மே மாதத்தில் மாத்திரம் நாளாந்தம் 650 சுற்றுலா பயணிகளின் வருகை பதிவானதுடன், தற்போது அந்த எண்ணிக்கை 1,600 வரை உயர்ந்துள்ளதாக […]

அமெரிக்காவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி

அமெரிக்க படையினர், கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர அணுஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் மினிட்மேன்-3 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.