அரிசி விலை மேலும் உயர்வடையும் சாத்தியம்

இலங்கையில் அரிசியின் விலைகள் மேலும் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டத்தில் குதித்த சுவிஸ் விமானிகள்

சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் ஐ.நா கரிசனை

உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நாளை மரக்கறி உணவு மட்டுமே…

சுவிட்சர்லாந்தில் நாளைய தினம் மரக்கறி உணவுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளன.
சுவிஸ் தொழிற்சந்தை வலுவான நிலையில்

சுவிட்சர்லாந்தின் தொழிற்சங்கையானது வலுவான நிலையில் காணப்படுவதாக புதிய புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.