ஈரான் போராட்டங்களில் 300 பேர் பலி; அரசாங்கம் அறிவிப்பு

ஈரானில் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற போராட்டங்களால் ஏற்பட்ட அமைதியின்மையில் 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய பாதுகாப்பு ஜெனரல் ஒருவர் ஒப்புக்கொண்டார்,