சுவிஸில் கோவிட் சட்டம் 2024ம் ஆண்டு வரை நீடிப்பு

சுவிட்சர்லாந்தில் கோவிட்19 சட்டம் எதிர்வரும் 2024ம் ஆண்டு வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் – இந்தோனேசியா பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை

சுவிட்சர்லாந்திற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வுகள் கசப்பாகவும் இருக்கலாம்

இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரை பார்க்கச் செல்வது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு.இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
சுவிஸில் மின்சாரம் தடைப்பட்டால் சுரங்கப் பாதைகள் முடங்குமா?

சுவிட்சர்லாந்தில் மின்சாரம் தடைப்பட்டால் சுரங்கப் பாதைகள் முடங்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.