வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு சிறந்த நகரங்களில் ஒன்றாக பேசல் தெரிவு

உலக அளவில் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு மிகவும் சிறந்த நகரங்களில் ஒன்றாக சுவிட்சர்லாந்தின் பேசல் நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.