பிரேசிலில் கனமழை

பிரேசிலின் சாண்டா கேடரினா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இராணுவ ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டுள்ளன.

சமந்தா பவர், அலி சப்ரிக்கு இடையில் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் (USAID) நிர்வாகி சமந்தா பவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.