சிறுநீரக கடத்தல் குறித்து விசாரணை செய்ய விசேட குழு நியமனம்

சிறுநீரக உறுப்புகள் பொருத்தப்பட்டதாக கூறப்படும் தனியார் மருத்துவமனை தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழுவை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.
சுவிஸ் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை; அதிர்ச்சி தகவல்

சுவிட்சர்லாந்து பணியாளர்கள் அதிகளவில் உளவியல் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மியன்மாரில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மரண தண்டனை

மியன்மாரில் ஏழு பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
நாட்டில் தேர்தல் நடத்த இது சரியான சந்தர்ப்பம் – பெசில்

இலங்கையில் தேர்தலை நடாத்துவதற்கு இது சரியான தருணம் என இலங்கையின் முன்னாள் அமைச்சரும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகருமான பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தடையின்றி மின்சாரம் வழங்க கட்டண அதிகரிப்பு அத்தியாவசியம்

மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதற்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபையின் மதிப்பீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மின்சார சபை ஒருஅலகுக்கு 56.90 ரூபாவை செலவிட வேண்டியிருக்கும். தற்போதைய கட்டணத்தின் அடிப்படையில் ஒரு அலகுக்கு சராசரியாக ரூ.29.14 வசூலிக்கப்படுகிறது என்று அமைச்சர் மேலும் கூறினார். 423.5 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என்று […]
சுவிஸில் பனிப்பாறை சரிவு குறித்து எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் பனிப்பாறை சரிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வாடகை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.