Menu

Keeping you Informed News and Views..

பிரான்ஸில் பொருள் கொள்வனவு செய்வதனால் ஏற்படும் பாதிப்பு

சுவிட்சர்லாந்து மக்கள் பொதுவாக எல்லை கடந்து கொள்வனவுகளில் ஈடுபட்டு வந்த போதிலும், பிரான்ஸில் கொள்வனவு செய்வது பாதகமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆர்ஜன்டினா துணை ஜனாதிபதிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆர்ஜன்டினாவின் துணை ஜனாதிபதியாக கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும், கிறிஸ்டினா பெர்னாண்டஸ். கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை அந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்க்கலாம் – நவீன்

அடுத்த வருடம் (2023) ஜனாதிபதித் தேர்தலை மக்கள் எதிர்பார்க்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க நேற்று (07) தெரிவித்துள்ளார்.