ஜனாதிபதி ரணிலுக்கும் பெசிலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும்?

இலங்கையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.