வரி அறவீடு தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை உக்கிரமடைந்துள்ள பின்னணீியில் அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் மக்களிடம் கூடுதல் தொகை வரியை அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.