ஜனவரி மாதம் 31ம் திகதியுடன் பயங்கரவாத தடைச்சட்டம் ரத்து?

எதிர்வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்படும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த சட்டத்திற்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார். தென்கொரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாதிரிக்கு அமைய உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் […]

மத்தள விமான நிலையத்தினால் பாரியளவு நட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தினால் அரசாங்கத்திற்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.