மின்சாரக் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும் சாத்தியம்

புதிய மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்றைய தினம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

சுவிஸில் தடை செய்யப்பட்ட மருந்து பயன்பாடு அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் தடை செய்யப்பட்ட மருந்து பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உடல் தசைகளை பெருப்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் அனாபோலிக் என்ற மருந்து வகையை பலர் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த மருந்தை பயன்படுத்தி வருவதாக மருத்துவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் அனோபோலிக் மருந்து வகைகள் பல போலியானவை என தெரிவிக்கப்படுகின்றது. சில மருந்து வகைகளில் விலங்குகளுகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்து மூலப்பொருட்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மருந்தினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றிய பலரும் […]