Menu

Keeping you Informed News and Views..

குளிர்காலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு பதிலாக மலையேறும் சுற்றுலாப் பயணிகள்

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கு பதிலாக சுற்றுலாப் பயணிகள் மலையேறத் தொடங்கியுள்ளனர்.

இலங்கை பொருளாதாரம் 8 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது

இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2022 ஆம் ஆண்டில் சுமார் 8 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படும் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.