சர்வதேச நாணய நிதியத்தின் கடன் எப்போது கிடைக்கும்?

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து விரைவில் கடன் கிடைக்கப் பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு மேலும் உதவிகள் வழங்கப்படும்

பாகிஸ்தானுக்கு மேலும் உதவிகள் வழங்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முட்டையின் விலை குறைக்கப்பட உள்ளது

முட்டைகளின் மொத்த விலையை 5 ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் டானிமர் மாகாணத்தில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரஸ்ய ராஜதந்திரிகளுக்கு எதிராக சுவிஸ் வாழ் மக்கள் முறைப்பாடு

ரஸ்ய ராஜதந்திரிகளுக்கு எதிராக சுவிட்சர்லாந்தின் பேர்ன்வாழ் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
சுவிஸில் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு காப்புறுதி அட்டைகள் இல்லை

சுவிட்சர்லாந்தில் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு காப்புறுதி அட்டைகள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.