இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்து விசேட அறிவிப்பு

இலங்கைக்குள் பிரவேசிக்கும் கோவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள் குறித்து விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்கௌ கான்டனின் ஏ.ரீ.எம் இயந்திரங்களிலிருந்து 1.5 மில்லியன் பிராங் திருட்டு

சுவிட்சர்லர்நதின் ஆர்கௌ கான்டனில் கடந்த 2020ம் ஆண்டு முதல் இதுவரையில் ஏ.ரீ.எம் இயந்திரங்களிலிருந்து 1.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸில் சக்தி வளத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியமில்லை

சுவிட்சர்லாந்தில் சக்தி வளத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியங்கள் வெகு குறைவாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வேகமாக வாகனம் செலுத்தியதனால் கோடீஸ்வரருக்கு சுவிஸ் குடியுரிமை மறுப்பு

பிரான்ஸின் கோடீஸ்வரர் ஒருவருக்கு சுவிட்சர்லாந்தில் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.
கோட்டா தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

கடந்த ஆண்டில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
சீனப் பயணிகளுக்கான கோவிட் பரிசோதனை தொடர்பில் தொடர்ந்தும் சுவிஸ் நெகிழ்வுப் போக்கு

சீனப் பயணிகளுக்கான கோவிட் பரிசோதனை தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தொடர்ந்தும் நெகிழ்வுப் போக்கினை பின்பற்றி வருகின்றது.