13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும்

13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதனை நீக்கிட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நைஜீரிய குண்டு வெடிப்பில் 54 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடித்தில், கால் நடை மேய்ப்பவர்கள், பொதுமக்கள் என 54 பேர் உயிரிழந்துள்ளனர்.