கிரெடிட் சூயிஸ் வங்கி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் குழு விசாரணை

சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சூயிஸ் வங்கி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றக் குழு விசாரணை நடாத்த உள்ளது.
சுவிஸ் ஆயுதங்கள் உக்ரேனில் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு

சுவிட்சர்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள் உக்கிரேனில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுவிஸ் மத்திய வங்கி வட்டி வீதங்களை அதிகரித்துள்ளது

சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி வட்டி வீதங்களை அதிகரித்துள்ளது.
சுவிசில் ஏதிலி அந்தஸ்து கோரிய 54 வீதமானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டிலும் ஏதிலி கோரிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.