விமான கட்டணங்கள் குறைக்கப்படும் – சுவிஸ் விமான சேவை நிறுவனம்

விமான கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவிஸில் பசு மாடுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

சுவிஸில் பசு மாடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் மின்சக்தி உடன்படிக்கை மேற்கொள்ளப்படாது

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எரிசக்தி தொடர்பில் உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட மாட்டாது என சுவிட்சர்லாந்தின் எரிசக்தி அமைச்சர் ஆல்பர்ட் ராஷ்டி தெரிவித்துள்ளார்.
சுவிஸில் சம்பள அதிகரிப்பு கோரி போராட்டம்

சுவிட்சர்லாந்தில் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.