Search

Menu

Keeping you Informed News and Views..

2024ம் ஆண்டு முதல் சர்வதேச வரித்திட்டம் அமுல் படுத்தப்படும்

எதிர்வரும் 2024ம்  ஆண்டு முதல் சர்வதேச வரித் திட்டம் அமுல்படுத்தப்படும் என நிதி அமைச்சர் Ueli Maurer தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டு முதல் சர்வதேச வரித்திட்டம் அமுல் படுத்தப்படும்

எதிர்வரும் 2024ம்  ஆண்டு முதல் சர்வதேச வரித் திட்டம் அமுல்படுத்தப்படும் என நிதி அமைச்சர் Ueli Maurer தெரிவித்துள்ளார்.

பெரிய பல்தேசிய நிறுவனங்களிடமிருந்து குறைந்தபட்ச வரித் தொகை ஒன்றை அறவீடு செய்யும் சர்வதேச வரித் திட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

750 மில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட புரள்வினைக் கொண்ட பல்தேசிய நிறுவனங்களிடமிருந்து 15 வீத வரி அறவீடு செய்பய்பட உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 2023ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட உள்ளது.

இந்த புதிய சட்டத்தின் கீழ் 2000 வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் 200 சுவிஸ் நிறுவனங்களிடமிருந்தும் வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

இந்த வரி அறவீட்டு திட்டம் உலக நாடுகளுடன் போட்டித் தன்மையை ஏற்படுத்தும் எனவும், சுவிட்சர்லாந்தில் கூடுதல் முதலீடுகளை பெற்றுக்கொள்ள வழியமைக்கும் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வரி அறவீட்டுத் திட்டத்தின் மூலம் எவ்வளவு வரித் தொகை திரட்ட முடியும் என்பது பற்றிய ஊகங்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here