Search

Menu

Keeping you Informed News and Views..

பிரித்தானியாவிலிருந்து சுவிஸிற்குள் பிரவேசிக்க தடை

பிரித்தானியாவில் வதிபவர்கள் மற்றும் அந்நாட்டுப் பிரஜைகள் சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவிலிருந்து நெதர்லாந்து பயணித்த 13 பேருக்கு ஒமிகோர்ன் திரிபு

தென் ஆபிரிக்காவிலிருந்து நெதர்லாந்து பயணம் செய்த 13 பேர் ஒமிகோர்ன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் ஆபிரிக்காவிலிருந்து வந்த பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

தென் ஆபிரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வந்த விமானப் பயணிகளுக்கு சுகாதார தரப்பினர் விசேட அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளனர்.

வைரஸ் பிறழ்வுகளை தவிர்க்க முடியாது

வைரஸ்களில் ஏற்படக் கூடிய பிறழ்வுகளை நிரந்தரமாகவே தவிர்த்து விட முடியாது என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சக்தி பீடத்தின் பணிப்பாளர் கலாநிதி டொக்டர் சந்திம ஜவேந்திர தெரிவித்துள்ளார்.

மோல்னுபிரவீர் கோவிட் வில்லை தருவித்து மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

கொவிட் நோயாளிகளுக்காக, பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மோல்னுபிரவீர் வில்லை (Molnupiravir Capsule) பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய கோவிட் திரிபு காரணமாக மீண்டும் விமானப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடு

ஆபத்தான புதிய கோவிட் திரிபு காரணமாக பல நாடுகள் விமானப் பயணக் கட்டுப்பாடுகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன.

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுமா?

ஒஸ்ட்ரியாவில் கோவிட் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இது குறித்து கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

Search here