Menu

Keeping you Informed News and Views..

உக்ரைனில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு உதவும் சுவிஸ் அரசாங்கம்

உக்ரேனில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்படும் என சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் எதிர்நோக்கும் சிக்கல்

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சில விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை போக்குவரத்தில் ஈடுபடுத்த முடியவில்லை எனவும் இதனால் பயணிகள் பெரும்  அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டவர் கைது

சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமான முறையில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தி வந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேசலில் வெளிநாட்டு போலீஸ் உத்தியோகத்தர்கள்

சுவிட்சர்லாந்தின் கன்டன்களில் வெளிநாட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தும் முதல் கான்டனாக பேசல் வரலாற்றில் இடம் பிடிக்க கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.