தாய்லாந்தை சென்றடைந்தார் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

சுவிஸ் பிராங்கின் பெறுமதி ஸ்திரமான நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் ஏதிலிகள் தொடர்பில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து ஒர் நடுநிலையான நாடு கிடையாது என ரஸ்யா அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருக்க அந்நாட்டு அரசாங்கம் அனுமதித்துள்ளது.
உக்ரைன் ரஷ்ய விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்குமாறு ஸ்விட்சர்லாந்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தபால் விநியோக கட்டணம் மற்றும் எடையை கொண்டு நிர்ணயிக்கப்படும் கட்டணங்களை திருத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மறைமுகமான அடிப்படையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் விமான டிக்கெட்டுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எடில்வாய்ஸ் (Edelweiss ) என்ற ஸ்விஸ் விமான சேவையின் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மக்களின் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (11) தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.