சாக்லேட் வகைகள் உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானது என சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தில் வங்கி கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஸ்யாவிற்கு ஆயுத ரீதியான உதவிகளை வழங்குவதாக வடகொரியா அதிகாரபூர்வ உறுதிமொழி வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு காப்புறுதி நிவாரணங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
குண்டு தாக்குதல்களின் போது அடைக்கலம் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள் பற்றிய விபரங்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை என சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சட்டத்தரணி சரத் கோன்கஹகே தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் சுவிஸ் விமான சேவை நிறுவனம் வட அமெரிக்காவிற்கான பயணங்களை வித்தரிக்க திட்டமிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் கத்தோலிக்க தேவாலயங்களில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து மாணவர்கள் மோட்டார் கார் உற்பத்தியில் உலக சாதனை படைத்துள்ளனர்.
லிபியாவில் மழை வெள்ளம் காரணமாக சுமார் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Tamilinfo.ch -Swiss Tamil Media