Menu

Keeping you Informed News and Views..

சுவிஸ் இராணுவத்திற்கு தரம் குறைந்த முகக் கவசங்கள் விற்பனை

பிரபல நிறுவனம் ஒன்று சுவிட்சர்லாந்து ராணுவத்திற்கு தரம் குறைந்த முக கவசங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரோக்கோ நில அதிர்பு பலி எண்ணிக்கை 2012 ஆக உயர்வு

மொரோக்கோ நில அதிர்வில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2012ஆக உயர்வடைந்துள்ளது. மொரோக்கோவின் மாராகேஷ் நகரில் இந்த நில அதிர்வு சம்பவம் பதிவாகியுள்ளது. நில அதிர்வு காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க மாராகேஷ் நகரம் பாரியளவில் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நில அதிர்வு காரணமாக சுமார் 1200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்னளர். எதிர்வரும் 48 முதல் 72 மணித்தியாலங்கள் வரையிலான காலப் பகுதி மிகவும் சவால் மிக்கது என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்