
விமானப் பயண கால தாமதத்தினால் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவன்திற்கு 6 மில்லியன் டொலர் நட்டம்
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானங்கள் கால தாமதமான காரணத்தினால் கடந்த சில தினங்களில் ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.