Search

Menu

Keeping you Informed News and Views..

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை தொடர்கின்றது

உணவுப்பாதுகாப்பின்மை , அத்தியாவசியமான மருந்துகளிற்கு பற்றாக்குறை ,போன்ற பல காரணிகளால் இலங்கை நெருக்கடியை எதிர்கொள்கின்றது என மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐநாவின் அலுவலகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிறுநீரக கடத்தல் குறித்து விசாரணை செய்ய விசேட குழு நியமனம்

சிறுநீரக உறுப்புகள் பொருத்தப்பட்டதாக கூறப்படும் தனியார் மருத்துவமனை தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழுவை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.

நாட்டில் தேர்தல் நடத்த இது சரியான சந்தர்ப்பம் – பெசில்

இலங்கையில் தேர்தலை நடாத்துவதற்கு  இது சரியான தருணம் என இலங்கையின் முன்னாள் அமைச்சரும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகருமான பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தடையின்றி மின்சாரம் வழங்க கட்டண அதிகரிப்பு அத்தியாவசியம்

மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதற்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபையின் மதிப்பீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மின்சார சபை ஒருஅலகுக்கு 56.90 ரூபாவை செலவிட வேண்டியிருக்கும். தற்போதைய கட்டணத்தின் அடிப்படையில் ஒரு அலகுக்கு சராசரியாக ரூ.29.14 வசூலிக்கப்படுகிறது என்று அமைச்சர் மேலும் கூறினார். 423.5

சீனா கடன் மறுசீரமைப்புக்கு இன்றும் இணங்கவில்லை

இலங்கைக்கு கடனை செலுத்துவதற்கு பத்து வருட கால அவகாசம் வழங்கவும் மேலும் பதினைந்து வருடங்களுக்கு கடன் மறுசீரமைப்பை வழங்கவும் பரிஸ் யூனியன் நாடுகள் இணங்கியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சமந்தா பவர், அலி சப்ரிக்கு இடையில் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் (USAID) நிர்வாகி சமந்தா பவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேற ஆர்வம் காட்டும் இலங்கை மக்கள்

இலங்கையில் 56.8 வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாட்டில் வாழத் தயாராக இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வுகள் கசப்பாகவும் இருக்கலாம்

இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரை பார்க்கச் செல்வது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு.இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

Search here