Search

Menu

Keeping you Informed News and Views..

டொலர் தட்டுப்பாட்டின் எதிரொலி, துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் 1700 கொள்கலன்கள்

இலங்கைப் பொருளாதாரம் பாரிய நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில், நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மைத்திரி, ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கர்தினால்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிரகா நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

உலகம் முழுவதிலும் தைத் திருநாளை பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தமிழ் இன்போ வாசகர்கள் அனைவருக்கும் இனித்திடும் தைப்பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம்.

5000 ரூபா மாதாந்த கொடுப்பனவு குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது

அரசாங்க ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுநர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தும் உத்தேசம் கிடையாது – அரசாங்கம்

நாட்டில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி அதிகாரத்தை நீடித்துக் கொள்ளும் எந்தவொரு முனைப்பும் கிடையாது என ஆளும் கட்சியின் பிரதான கூட்டணி கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

10 நாட்களுக்கு போதுமானளவு எரிபொருள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உண்டு

நாட்டில் அமெரிக்க டொலர்களுக்கு காணப்படும் பற்றாக்குறையினால் எரிபொருட்களை இறக்குமதி சச்யவதில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

Search here