இனித்திடும் தைப்பொங்கல் வாழ்த்துகள்
தமிழ்இன்ஃபோ வாசர்கள் அனைவருக்கும் துன்பங்கள் நீங்கி இன்பம் பொங்கும் இனிய தித்திக்கும் தைப் பொங்கல் தின வாழ்த்துகள்.

கோவிட்19 நோய்த் தொற்று பரிசோதனை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்குள் பிரவேசிக்கும் கோவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள் குறித்து விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
தேர்தல் நடத்துவது தொடர்பாக எவரும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்சார கட்டணத்தை நவம்பர் மாதம் செலுத்தாத காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து விரைவில் கடன் கிடைக்கப் பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முட்டைகளின் மொத்த விலையை 5 ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு பிரஜைகளுடன் இணைந்து ஏ.ரீ.எம் இயந்திரங்களில் கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தி பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.