பிரேஸில் வன்முறைகளுக்கு ஜனாதிபதி கண்டனம்
பிரேசிலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்குச் அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இணையதள கண்காணிப்பு நிறுவனமான ஹெட்சன்ரொக் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனர் அலன்கால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் திருடப்படுவது அதிகரித்துள்ளது.
முப்படையினரையும் பாதுகாப்பிற்கான ஆயத்த நிலையில் வைத்திருக்கும் உத்தரவினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் நீடித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோர் டுபாயில் இருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2022 ஆம் ஆண்டில் சுமார் 8 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கையில் இன்றைய தினம் நள்ளிரவு முதல் மதுபானத்தினதும், சிகரட் வகைகளினதும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் படித்தவர்கள் மத்தியில் வேலையின்மை விகிதத்தில் ஆண்களை விட பெண்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். புள்ளி விபரவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.