இறைச்சி வகைகள் போக்குவரத்து செய்வதில் கட்டுப்பாடு
இலங்கையில் இறைச்சி வகைகளை போக்குவரத்து செய்வது தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படடுள்ளன.

இந்த 2022ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் பணிபுரியும் பணியாளர்கள், இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிக பணத்தை அனுப்பி வைத்துள்ளனர் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களுக்கு ஈ-விசா (E-visa) வழங்குவதை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் இலகுவாக விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது பயணம், வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கு இந்த ஈ-விசா (E-visa) முறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. விண்ணப்பம் : http://indianvisaonline.gov.in/evisa/tvoa.html
இலங்கையில் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிகின்றது.
இலங்கை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையில் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன அடிப்படையில் இலங்கைக்கு, இந்தியா உதவிகள் வழங்கப்படவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
அடுத்த வருடம் (2023) ஜனாதிபதித் தேர்தலை மக்கள் எதிர்பார்க்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க நேற்று (07) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு நிச்சயமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகரும் எனவும் தாய் நாட்டை விட்டு யாரும் வெளியேறத் தேவையில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.