Search

Menu

Keeping you Informed News and Views..

ரஷ்யாவில் உக்ரைனை பிரதிநிதித்துவம் செய்யுமாறு சுவிட்சர்லாந்திடம் கோரிக்கை

உக்ரைன் ரஷ்ய விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்குமாறு ஸ்விட்சர்லாந்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

தபால் விநியோக கட்டணம் மற்றும் எடையை கொண்டு நிர்ணயிக்கப்படும் கட்டணங்களை திருத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை 

ஐரோப்பிய ஒன்றியம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மறைமுகமான அடிப்படையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுவிசில் விமான டிக்கெட் விற்பனை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் விமான டிக்கெட்டுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எடில்வாய்ஸ் (Edelweiss ) என்ற ஸ்விஸ் விமான சேவையின் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து செல்லும் கோட்டாபய

மக்களின் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (11) தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

5 வீதம் வரையில் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் 3 முதல் 5 வீதம் வரையில் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ட்ராவாயில் சூசி ( Travail Suisse)என்னும் தொழிற்சங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. எதிர்வரும் 2023ம் ஆண்டில் இவ்வாறு அனைத்து துறைகளிலும் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்படுவதன் மூலம் பணவீக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை வரையறுத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. தொழிலாளர்கள் பொருட்களின் விலை அதிகரிப்பதனையும் தமது அழுத்தங்கள் உயர்வதனையுமே அவதானித்து வருவதாகத்

சுவிசில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி

சுவிட்சர்லாந்தில் வேலை அற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது அண்மைய புள்ளி விபர தரவுகளின் அடிப்படையில் வேலை அற்றவர்களின் மொத்த எண்ணிக்கையானது இரண்டு தசம் இரண்டு வீதமாக காணப்படுகின்றது.

Search here