Search

Menu

Keeping you Informed News and Views..

தீவிரவாதத்துக்கு உதவினால் பாகிஸ்தானுடனான உறவு துண்டிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் பங்கு என்ன என்பதைப் பொறுத்து அந்நாட்டுடனான உறவைத் துண்டிப்பது குறித்து அமெரிக்கா முடிவெடுக்கும்

கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொவிட் தடுப்பூசியை பரிந்துரைக்கிறது சுவிட்சர்லாந்து

கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அல்லது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்

சுவிஸ் இராஜதந்திர தலைவர் ஆப்கானிஸ்தானுக்கு விரைவான உதவியை வலியுறுத்துகிறார்

மனித உரிமைகளுக்கான மரியாதை, குறிப்பாக சிறுபான்மையினர், பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என காசிஸ் கூறினார்.

கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான விமர்சகர்கள் இலவச கொவிட் சோதனையை கோருகின்றனர்

இந்த சோதனைகளின் செலவுகளுக்கு வரி செலுத்துவோரின் பணம் செலவிடப்படுவதை நியாயப்படுத்த முடியாது என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாழில் சுவிஸ் தூதரகம் : இன்னும் பதில் இல்லை!

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் யாழ். அலுவலகத்தை மீள திறக்குமாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் அவசரகால சட்டம் இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்தும்: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

உணவு பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாட்டிற்காக அவசரகால சட்டம் என்ற போர்வையில் இராணுவ மயமாக்கல்!

மேலும் பல சுவிஸ் பல்கலைக்கழகங்கள் கொவிட் சான்றிதழ் தேவையை அறிவித்துள்ளன

இலையுதிர்காலத்தில் இருந்து, சுவிஸ் பல்கலைக்கழக வளாகங்களில் சுகாதார நடவடிக்கைகளின் கீழ் – நேரடி கற்பித்தல் முழுமையாக அனுமதிக்கப்படுகிறது.

Ski தளங்கள் கொவிட் சான்றிதழை கோர வேண்டும் என்கிறார் சுவிஸ் சுகாதாரத் தலைவர்

பனிச்சறுக்கு ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாக இருப்பதால் சான்றிதழ் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கக்கூடாது.

சுவிட்சர்லாந்தின் கொவிட் சான்றிதழை எவ்வாறு பெறுவது?

செப்டம்பர் 13 திங்கள் முதல், பார்கள், உணவகங்கள், ஜிம்கள் அல்லது பல கலாச்சார இடங்களுக்குச் செல்லும் எவரும் சான்றிதழை காண்பிக்க வேண்டும்.

கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டக்காரர்கள் மற்றொரு பேரணி

ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கொவிட்-19 நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்றனர்.

பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் கொவிட் சான்றிதழைக் கோரும் சுவிஸ் கன்டோன்

கொவிட் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியும் அல்லது சில்லறை கடைகளுக்குச் செல்ல முடியும்.

கொவிட் சான்றிதழ் தேவை – தடுப்பூசி தேவை உயர்த்துகிறது

தற்போது மக்கள்தொகையில் சுமார் 52% பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர், இது பல ஐரோப்பிய நாடுகளை விட குறைவான விகிதமாகும்.

உலகிற்கு பேரழிவுகளில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் தேவை

9/11 பயங்கரவாதத் தாக்குதல்கள், பேரழிவுகளைத் தடுக்கவும் மட்டுப்படுத்தவும் சிறந்த ரோபோ தொழில்நுட்பத்தின் தேவையை வெளிப்படுத்தியது.

சுவிஸ் பல்கலைக்கழகங்கள் கொவிட் சான்றிதழ் தேவையை அறிவித்தன

இலையுதிர்காலத்தில் இருந்து திறக்கப்படும் சுவிஸ் பல்கலைக்கழக வளாகங்களில், சுகாதார நடவடிக்கைகளின் கீழ் – நேரடி கற்பித்தல் முழுமையாக அனுமதிக்கப்படுகிறது.

கொவிட் சான்றிதழின் பயன்பாட்டை நீட்டிக்கிறது சுவிஸ் அரசாங்கம்

சுவிஸ் கொவிட்-19 சான்றிதழ் தடுப்பூசி, தொற்றிலிருந்து மீண்டமை அல்லது சமீபத்திய எதிர்மறை சோதனை முடிவின் சான்றுகளை வழங்குகிறது.

Search here