
முதலாம் உலக யுத்தத்தில் பயன்படுத்திய குண்டு சூரிச்சில் மீட்பு
முதலாம் உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டு ஒன்று சூரிச் குளத்தில் மீட்கப்பட்டுள்ளது.
முதலாம் உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டு ஒன்று சூரிச் குளத்தில் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 7 மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில வருட இடைவெளியின் பின்னர் சுவிஸ் விமான சேவை நிறுவனம் லாபமீட்டியுள்ளது.
நாட்டில் நிலவும் தென்மேல் பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளிலும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் தாதியருக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
நாடடில் சல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் புகுந்துள்ள 10 வீதமான உக்ரைன் ஏதிலிகளுக்கு தொழில் கிடைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் நீர் கட்டணங்கள் அதிகரிக்க கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் அண்மைய நாட்களாக துப்பாக்கி வன்முறைகள் வெகுவாக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன தூதுவர் ‘Qi Zhenhong’ அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
5ஜீ அலைக்கற்றையினால் சுகாதார பாதிப்பு கிடையாது என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கோவிட் பரிசோதனை தொடர்பில் சூரிச் கான்டனில் புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் கடுமையான வெப்ப நிலை நிலவி வருவதனால் பனிச்சறுக்கு விளையாட்டுக்களில் ஈடுபட முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா செடிகளை பயன்படுத்துவதற்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் விபரங்களை அமெரிக்காவிற்கு வழங்குவதற்கு இணங்கியுள்ளன.
ஐரோப்பிய சக்தி வள நுகர்வினை வரையறுத்துக் கொள்ளும் திட்டத்தில் சுவிட்சர்லாந்து இணைந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து, ரஸ்யாவிற்கு அதிக அளவில் மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக சுவிட்சர்லாந்து விமான சேவையின் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வெப்பஅலை காரணமாக சுவிட்சர்லாந்து சுற்றுலாப் பயணிகளின் பயண முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.