Search

Menu

Keeping you Informed News and Views..

எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார். எரிபொருள் மற்றும் பெற்றோலிய பொருள் விநியோகம், மின்சார விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் என்பனவற்றை ஜனாதிபதி அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ளார். 1979ம் ஆண்டு 61ம் இலக்க அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படக்கூடிய தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்

தினந்தோறும் வெளிநாடுகளிடம் கடன் நாட்டை கொண்டு செல்ல முடியாது

தினந்தோறும் வெளிநாடுகளிடம் கடன் வாங்கி நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது. எனவே கடன் வாங்கும் எல்லையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ஆற்றிவரும் கொள்கை விளக்க உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், முன்னைய அரசாங்கம் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முற்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து

சுவிஸ் அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது – பிரான்ஸ்

சுவிட்சர்லாந்து உள்துறை அமைச்சர் எலோவின் பீரஸ்ட்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் இலகு ரக விமானம் ஒன்றின் மூலம் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசித்தார் என பீரஸ்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. எனினும் அவருக்கு எதிராக வழக்கு தொடர போவதில்லை என பிரான்ஸ் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பீரெஸ்ட் பயணம் செய்த விமானம் பிரான்ஸ் விமான இராணுவ தளத்திற்கு

சுவிட்சர்லாந்தில் மின்வலு மற்றும் எரிசக்திக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்

சுவிட்சர்லாந்தில் மின்வலு மற்றும் எரிசக்திக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைன் சிவிலியன்களுக்கு சிகிச்சை அளிக்க சுவிஸ் அரசு சம்மதம்

போரில் காயமடைந்த உக்ரைன் சிவிலியன்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.

Search here