
பிறப்பச் சான்றிதழில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை அறிமுகம்
புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.