Search

Menu

Keeping you Informed News and Views..

கனடாவில் சராமரி கத்தி குத்து தாக்குதல் 10 பேர் பலி

கனடாவில் இடம்பெற்ற சராமரியான கத்தி குத்துத் தாக்குதல் சம்பவங்களில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

மெக்ஸிக்கோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் பலி

மெக்ஸிகோவின் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யெகாபிக்ஸ்ட்லாநகரின் முன்னாள் மேயர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியது

பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு கடுமையான வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக வானிலை ஆய்வு அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

லிபியாவில் இடம்பெற்ற மோதல்களில் 23 பேர் பலி

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் அரசியல் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி

அமெரிக்க படையினர், கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர அணுஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் மினிட்மேன்-3 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

அல் கய்தா தலைவரின் மரணம் குறித்து ஜோ பைடனின் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் ட்ரோன் தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தினார்.

ஈரான் வெள்ளத்தில் 22 பேர் பலி

ஈரானில் பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வந்த தெற்கு பராஸ் மாகாணத்தில் பருவ நிலை மாற்றத்தின் விளைவாக நேற்று முன்தினம் திடீரென அதிக மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக முதல் தடவையாக பழங்குடியின பெண் திரௌபதி தெரிவு

இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Search here